பழைய ஐபேட் சாதனத்தை மாற்றுவோருக்கு புத்தம் புதிய ஐபேட் ஏர் 2

அப்பிள் நிறுவனத்தின் நான்காம் தலைமுறை ஐபேட் சாதனங்களை மாற்ற விரும்புவோருக்கு அந்நிறுவனம் புதிய ஐபேட் ஏர் 2 சாதனத்தை வழங்க முடிவு செய்துள்ளது. அப்பிள் ஐபேட் நான்காம் தலைமுறை மாடல் பயன்படுத்துவோர் தங்களது சாதனத்தை மாற்ற விரும்பினால் புத்தம் புதிய ஐபேட் ஏர் 2 சாதனம் வழங்க ஆப்பிள் முடிவு செய்துள்ளது. புதிய சாதனத்தை வாடிக்கையாளர்கள் அப்பிள் ஸ்டோர்களில் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய அப்பிள் ஐபேட் சாதனம் இருப்பு இல்லாத காரணத்தினால் புதிய அறிவிப்பு … Continue reading பழைய ஐபேட் சாதனத்தை மாற்றுவோருக்கு புத்தம் புதிய ஐபேட் ஏர் 2